பிரதேச வைத்தியசாலை வரணி

பிரதேச வைத்தியசாலை வரணி வெளிநோயாளார் பிரிவு கட்டட வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

May 30, 2017 Nitin 0

பிரதேச வைத்தியசாலை வரணி வெளிநோயாளார் பிரிவு கட்டட வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது . இக்கட்டடமானது வரணி மக்களின் மருத்துவ தேவையை நிறைவேற்றக்கூடியதாக காணப்படுகிறது இவ்வைத்தியசாலைக்கு பல்வேறு வைத்திய உபகரணங்கள், கிணறு, சுற்று மதில் அமைத்தல் […]

தென்மராட்சி கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டியில் வரணி மத்தியகல்லூரி இரண்டவது இடத்தை பிடித்துள்ளது

April 6, 2017 Nitin 0

  தென்மராட்சி கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு வரணி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த‌ நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண […]

கனபேர் வந்து போயிருக்கினம் – தேசியரீதியில் முதலாமிடத்தினைப் பெற்று நமது வரணி மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் வரணியூரான் (ஜுனியர்)

March 8, 2017 Nitin 0

கலை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அரச அலுவலர்களுக்கிடையிலான கலை இலக்கிய ஆக்கத்திறன் போட்டியில்  ‘கனபேர் வந்து போயிருக்கினம்’ எனும் தலைப்பிலான சிறுகதைக்கு தேசியரீதியில் முதலாமிடத்தினைப் பெற்று நமது வரணி […]

வரணி நாவற்காடு பகுதியின் கிராமசங்கத்தின் கல்வி பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வு.

February 22, 2017 Nitin 0

வரணி நாவற்காடு பகுதியின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கல்வி பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வு. இன்று மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கு.சபேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக […]

யா/கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை

அமரர் திரு.கந்தையா நந்தகுமார் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நுழைவாயில் பெயர்ப்பலகை திரைநீக்கமும், மெய்வல்லுனர் போட்டியும் (படங்கள் உள்ளே)

February 9, 2017 Nitin 0

யா/கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை யா/கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலையின் பழைய மாணவனும் சமூக சேவகனுமாகிய அமரர் திரு.கந்தையா நந்தகுமார் அவர்களின் ஞாபகார்த்தமாக அவருடைய சகோதரர்களல்  வழங்கப்பட்ட நுழைவாயில் பெயர்ப்பலகை திரைநீக்கமும், அப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியும் 10 […]

வரணி மத்தியகல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர்(2017) – படங்கள் உள்ளே…!

January 31, 2017 Nitin 0

வரணி மத்தியகல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர்(2017) விளையாட்டுப்போட்டிகள் இன்று (31/01/17) மிகவும் கோலகலமாக இடம்பெற்றது, இதில் பல மாணவர்கள் கல‌ந்துகொண்டு வெற்றி கேடையங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்..  

மரண அறிவித்தல் : திரு கணபதிப்பிள்ளை சிவற‌ஞ்சன் (ற‌ஞ்சன்) அவர்கள் இன்று( 26-01-2017 வியாழன் ) காலமானார்.

January 27, 2017 Nitin 0

வரணி இயற்றாலையை பிறப்பிடமாகவும், லண்டன் மற்றும் சுவிஸ்சை வதிவிடமாகவும் கொண்ட திரு கணபதிப்பிள்ளை சிவற‌ஞ்சன் (ற‌ஞ்சன்) அவர்கள் இன்று( 26-01-2017 வியாழன் )  காலமானார். அன்னார், கணபதிப்பிள்ளை அற்புதராணி தம்பதிகளின் அன்பு மகனும், தயாநிதி(லண்டன்), […]

வரணியில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள …

January 12, 2017 Nitin 0

நியூவரணி இணையம் ஆனது வரணியில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் …வரணி மண்ணிற்கு பெருமை சேர்க்கவும், எமது மண்ணின் வரலாற்றையும் பெருமையையும் வெளிக்கொணருவதற்காவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதற்க்கு அவனைவரின் ஆதரவினையும் வேண்டி நிற்கிறது நியூவரணி இணையம் […]

வரணிப் பாடசாலையில் நடந்தது என்ன?

July 5, 2016 Nitin 0

வரணிப் பாடசாலையில் நடந்தது என்ன? தென்மராட்சிக் கல்வி வலயத்திலுள்ள வரணிப் பிரதேசப் பாடசாலையில் அண்மையில் நடந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் பற்றி பலராலும் பலவிதமாகப் பேசப்படுகின்றது. அங்கு பாலியல் துஸ்பிரயோகம் நடந்ததேயன்றி பாலியல் வல்லுறவு […]

Video clips varany

வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய , தேர்த்திருவிழா-2016

June 4, 2016 Nitin 0

வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் 13ம் நாள் (04.06.2016) “தேர்த்திருவிழா” காலை 07.00க்கு பூசைகள் ஆரம்பமாகி 10.00மணியளவில் அம்பாள் தேரேறி வலம்வர உலங்கு வானூர்தியின் பூ மழை பொழிய சிறப்பாக […]