கனபேர் வந்து போயிருக்கினம் – தேசியரீதியில் முதலாமிடத்தினைப் பெற்று நமது வரணி மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் வரணியூரான் (ஜுனியர்)

March 8, 2017 Nitin 0

கலை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அரச அலுவலர்களுக்கிடையிலான கலை இலக்கிய ஆக்கத்திறன் போட்டியில்  ‘கனபேர் வந்து போயிருக்கினம்’ எனும் தலைப்பிலான சிறுகதைக்கு தேசியரீதியில் முதலாமிடத்தினைப் பெற்று நமது வரணி […]

வரணி மத்தியகல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர்(2017) – படங்கள் உள்ளே…!

January 31, 2017 Nitin 0

வரணி மத்தியகல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர்(2017) விளையாட்டுப்போட்டிகள் இன்று (31/01/17) மிகவும் கோலகலமாக இடம்பெற்றது, இதில் பல மாணவர்கள் கல‌ந்துகொண்டு வெற்றி கேடையங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்..  

கொய்யாப் பழத்தின் மருத்துவக்குணங்கள். பழங்களிலேயேஅதிக சத்துக்கள் கொண்ட பழம்

January 28, 2017 Nitin 0

கொய்யாப் பழத்தின் மருத்துவக்குணங்கள் பழங்களிலேயே அதிக சத்துக்கள் கொண்ட பழம் கொய்யாப்பழம், கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை […]

மரண அறிவித்தல் : திரு கணபதிப்பிள்ளை சிவற‌ஞ்சன் (ற‌ஞ்சன்) அவர்கள் இன்று( 26-01-2017 வியாழன் ) காலமானார்.

January 27, 2017 Nitin 0

வரணி இயற்றாலையை பிறப்பிடமாகவும், லண்டன் மற்றும் சுவிஸ்சை வதிவிடமாகவும் கொண்ட திரு கணபதிப்பிள்ளை சிவற‌ஞ்சன் (ற‌ஞ்சன்) அவர்கள் இன்று( 26-01-2017 வியாழன் )  காலமானார். அன்னார், கணபதிப்பிள்ளை அற்புதராணி தம்பதிகளின் அன்பு மகனும், தயாநிதி(லண்டன்), […]

வரணிப் பாடசாலையில் நடந்தது என்ன?

July 5, 2016 Nitin 0

வரணிப் பாடசாலையில் நடந்தது என்ன? தென்மராட்சிக் கல்வி வலயத்திலுள்ள வரணிப் பிரதேசப் பாடசாலையில் அண்மையில் நடந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் பற்றி பலராலும் பலவிதமாகப் பேசப்படுகின்றது. அங்கு பாலியல் துஸ்பிரயோகம் நடந்ததேயன்றி பாலியல் வல்லுறவு […]

Video clips varany

வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய , தேர்த்திருவிழா-2016

June 4, 2016 Nitin 0

வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் 13ம் நாள் (04.06.2016) “தேர்த்திருவிழா” காலை 07.00க்கு பூசைகள் ஆரம்பமாகி 10.00மணியளவில் அம்பாள் தேரேறி வலம்வர உலங்கு வானூர்தியின் பூ மழை பொழிய சிறப்பாக […]

சிட்டிவேரம் அம்மன் கோயிலிலிருந்த சோழர் கால விக்கிரகம் மற்றும் நகைகள் கொள்ளை.

August 28, 2013 Nitin 0

வரலாற்றுச் சிறப்பு மிக்க வரணி சிட்டிவேரம் அம்மன் ஆலயத்திலிருந்த சோழர் காலத்து விக்கிரகம் மற்றும் 25 பவுண் அம்மன் நகைகள் கோயில் கதவுடைத்து திருடப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று […]