பிரதேச வைத்தியசாலை வரணி

பிரதேச வைத்தியசாலை வரணி வெளிநோயாளார் பிரிவு கட்டட வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

May 30, 2017 Nitin 0

பிரதேச வைத்தியசாலை வரணி வெளிநோயாளார் பிரிவு கட்டட வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது . இக்கட்டடமானது வரணி மக்களின் மருத்துவ தேவையை நிறைவேற்றக்கூடியதாக காணப்படுகிறது இவ்வைத்தியசாலைக்கு பல்வேறு வைத்திய உபகரணங்கள், கிணறு, சுற்று மதில் அமைத்தல் […]

தென்மராட்சி கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டியில் வரணி மத்தியகல்லூரி இரண்டவது இடத்தை பிடித்துள்ளது

April 6, 2017 Nitin 0

  தென்மராட்சி கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு வரணி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த‌ நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண […]

மரண அறிவித்தல் :- திரு கந்தப்பு சின்னவி அவர்கள் இன்று (21/03/2017) இயற்கை மரணம் அடைந்துள்ளார்.

March 21, 2017 Nitin 0

தாவளை இயற்றாலை வரணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தப்பு சின்னவி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் மரணக்கிரியை நாளை புதன்கிழமை (22/03/17 )அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொது மயானத்தில் தகனம் […]

சர்க்கரை நோயை இனி கட்டுக்குள் வைக்க 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம் !

March 21, 2017 Nitin 0

சத்தமே இல்லாமல் உயிருக்கு ‘உலைவைக்கும்’ சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய மலிவுவிலை ஆயுர்வேத மாத்திரை நேற்று அறிமுகம் செய்விக்கப்பட்டது. ‘BGR-34’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாத்திரை நான்குவகை அரியமூலிகைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ‘டைப் டூ’ […]

பெண்கள் சரும அழகை

பெண்கள் சரும அழகை மேம்படுத்த சில குறிப்புகள்

March 13, 2017 Nitin 0

பெண்கள் வீட்டில் இருக்கும் இம்மூலிகைகள் கொண்டு அழகை மேம்படுத்த சில குறிப்புகள்… முந்தைய நாளில் பெண்கள் இயற்கையான மூலிகைகள், இலைகள் கொண்டே தங்கள் அழகை மேம்படுத்தி வந்தனர். முக அழகிற்கும், சரும பாதுகாப்பிற்கும் என […]

மரண அறிவித்தல் : திருமதி நாகம்மா நாகேந்திரம் அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

March 11, 2017 Nitin 0

யாழ். தென்மராட்சி வரணி போக்கனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா நாகேந்திரம் அவர்கள்( 10-03-2017) வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பத்தினி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும், […]

இனியும் முட்செடிகள் முளைக்கலாம் – சிறுகதை – ஆக்கம் வரணியூரான் (ஜுனியர்)

March 8, 2017 Nitin 0

இனியும் முட்செடிகள் முளைக்கலாம். (சிறுகதை) ஆக்கம் வரணியூரான் (ஜுனியர்) (இக்கதை பரிசு பெற்ற மூலக்கதையிலிருந்து மீள்வடிவமைக்கப்பட்டது)   ‘ தம்பி! இனியும் பிரிவினையும் வேற்றுமையும் பேசித்திரிஞ்சு பிரயோசனமில்லை. அவங்கள் மட்டும் இனவாதம் பேசயில்லை. அவங்கள் […]

எனக்குப் பயமாய்க்கிடக்குது – சிறுகதை – ஆக்கம் – வரணியூரான் (ஜுனியர்)

March 8, 2017 Nitin 0

எனக்குப் பயமாய்க்கிடக்குது – சிறுகதை  ஆக்கம் – வரணியூரான் (ஜுனியர்)   ஒருகாலத்திலை சரியெண்டு சொல்லப்பட்ட விசயம் இன்னொரு காலத்தில் பிழையாய் கேவலமானதாய் பேசப்பட்டிருக்குப்பிள்ளை. அஞ்சுபேருக்கு ஒருபொம்பிளை பெண்சாதியாய் இருந்ததைச் சரியெண்டு சொல்லியும் கதை […]

தமிழ்ப் பௌத்தன் – சிறுகதை

March 8, 2017 Nitin 0

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுவும் இலங்கையர்கோன் பரிசில் நிதியமும் இணைந்து வீரகேசரி பத்திரிகையின் அனுசரணையுடன் நடாத்திய இலங்கையர்கோன் நினைவு அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில்  வரணியூரான் (ஜுனியர்) வேலாயுதம் சிவராஜா ”தமிழ்பௌத்தன்” எனும் […]

சுகமாக அழ வேண்டும் – சிறுகதை ஆசிரியர் வரணியூரான் (ஜுனியர்)

March 8, 2017 Nitin 0

சுகமாக அழ வேண்டும் – சிறுகதை ஆசிரியர் வரணியூரான் (ஜுனியர்) “கஸ்டங்களும் பிரச்சினையளும் நடக்கிற காலத்திலைதான் பிள்ளை வேதனை. காலங்கடந்த பிறகு அதுகளை நினைக்கேக்கை இவ்வளவையும் தாண்டி வந்திருக்கிறம் எண்ட பிரமிப்பும், சந்தோசமும் வரும். […]