பிரதேச வைத்தியசாலை வரணி வெளிநோயாளார் பிரிவு கட்டட வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

பிரதேச வைத்தியசாலை வரணி

பிரதேச வைத்தியசாலை வரணி வெளிநோயாளார் பிரிவு கட்டட வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது .

இக்கட்டடமானது வரணி மக்களின் மருத்துவ தேவையை நிறைவேற்றக்கூடியதாக காணப்படுகிறது இவ்வைத்தியசாலைக்கு பல்வேறு வைத்திய உபகரணங்கள், கிணறு, சுற்று மதில் அமைத்தல் போன்ற முக்கிய வேலைகள் இருப்பதால் பொதுமக்கள்,

புலம்பெயர் உறவுகளிடம் உதவிகளை நோயாளர் நலன்புரிச்சங்கம் எதிர்பார்க்கின்றது.

இதுவரை எமது வைத்தியசாலை வளர்ச்சிக்கு பல வழிகளிலும் உதவிய அனைத்து நல் உள்ளவர்களுக்கும் நன்றிகள்.

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்