தென்மராட்சி கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டியில் வரணி மத்தியகல்லூரி இரண்டவது இடத்தை பிடித்துள்ளது

 

தென்மராட்சி கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு வரணி மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த‌ நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் சி.நந்தகுமார் சிறப்பு விருந்தினராகவும்,
வடமாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் கௌரவ விருந்தினராகவும் ,
உலக தரிசனம் நிறுவன நிகழ்ச்சி திட்ட சாவகச்சேரி முகாமையாளர் இ.ரோசைரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முதலிடத்தையும் வரணி மத்திய கல்லூரி இரண்டாமிடத்தையும்

மற்றையவை

சாவகச்சேரி இந்துக் கல்லூரி 629

வரணி மத்திய கல்லூரி 269

கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி 189

டிறிபேக் கல்லூரி 154

நாவற்குழி மகா வித்தியாலயம் 140

மீசாலை வீரசிங்கம் 112

சாவகச்சேரி மகளிர் கல்லூரி 95

கச்சாய் GTMS 65

மட்டுவில் சந்திரமௌலீசா வித்தியாலயம் 63

கைதடி நுணாவில் GTMS 56

ஆகிய பாடசாலைகள் இன்று தென்மராட்சி கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டியில் முதல் பத்து இடங்களை பெற்றுள்ளன.

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்