மரண அறிவித்தல் :- திரு கந்தப்பு சின்னவி அவர்கள் இன்று (21/03/2017) இயற்கை மரணம் அடைந்துள்ளார்.

தாவளை இயற்றாலை வரணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட

திரு கந்தப்பு சின்னவி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் மரணக்கிரியை நாளை புதன்கிழமை (22/03/17 )அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

அன்னாரை இழந்து துயரத்தில் தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் , நியூவரணி இணையம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி………………..

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்