அமரர் திரு.கந்தையா நந்தகுமார் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நுழைவாயில் பெயர்ப்பலகை திரைநீக்கமும், மெய்வல்லுனர் போட்டியும் (படங்கள் உள்ளே)

யா/கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை
யா/கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை

யா/கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை

யா/கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலையின் பழைய மாணவனும் சமூக சேவகனுமாகிய
அமரர் திரு.கந்தையா நந்தகுமார் அவர்களின் ஞாபகார்த்தமாக அவருடைய சகோதரர்களல்  வழங்கப்பட்ட நுழைவாயில் பெயர்ப்பலகை திரைநீக்கமும்,
அப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியும் 10 02 2017  இன்று இடம்பெற்றது.

 

யா/கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை

 

யா/கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை

மேலும் படங்கள் பின்னர் இணைக்கப்படும்

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்