மரண அறிவித்தல் . திரு ஆறுமுகம் சுப்ரமணியம் அவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

மரண அறிவித்தல் . திரு ஆறுமுகம் சுப்ரமணியம் அவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்ரமணியம் அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பாறிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,

செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இராசலட்சுமி, இராசேந்திரன், இராசமோகன், இராசகுலேந்திரன், இராசமனோகரன், இராசபவான், இராசதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகரத்தினம், மதிவதனி, தயாளினி, நிசாந்தினி, தக்சாயினி, சுபாசினி, கன்னிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினோதன், வினோஜிதா, அகிலன், கீர்த்தனா, சாரங்கன், பார்த்தீபன், தனுசன், தாட்சாயினி, அபிசாந், அனுசாந், அரசாந், இனிசன், இசானா, அக்சயா, கிதுசன், ஐஸ்னிஷா, மனோஜா, மயூரன், ஜெயமாலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்


குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராசேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774403947

இராசமோகன் — நோர்வே
தொலைபேசி: +4741698820

இராசகுலேந்திரன் — சுவீடன்
செல்லிடப்பேசி: +46707789614

இராசமனோகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773498677

இராசபவான் — பிரித்தானியா
தொலைபேசி: +447944442901

இராசதன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61468373048

 

அன்னாரை இழந்து துயரத்தில் தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் , நியூவரணி இணையம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி………………..

 

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்