மரண அறிவித்தல் : திரு கணபதிப்பிள்ளை சிவற‌ஞ்சன் (ற‌ஞ்சன்) அவர்கள் இன்று( 26-01-2017 வியாழன் ) காலமானார்.

வரணி இயற்றாலையை பிறப்பிடமாகவும், லண்டன் மற்றும் சுவிஸ்சை வதிவிடமாகவும் கொண்ட திரு கணபதிப்பிள்ளை சிவற‌ஞ்சன் (ற‌ஞ்சன்) அவர்கள் இன்று( 26-01-2017 வியாழன் )  காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை அற்புதராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
தயாநிதி(லண்டன்), சாந்தினி(இலங்கை), செல்வறஞ்சன்(நோர்வே), சிறீமோகனறஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபேந்திரன்(லண்டன்), பிரதாபன்(இலங்கை), சிந்துஜா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுஷ்(லண்டன்), றிதுஷ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்சரன்(நோர்வே), அக்‌ஷனா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, நிர்மலாதேவி, தங்கராசா சரதாதேவி, சிவானந்தம் சுபாசினி, கிருஷ்ணமூர்த்தி கனகாம்பிகை, சூரியகுமார் அழகராணி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கமுத்து, விக்கினேஸ்வரன் சுமதி, இராமச்சந்திரன் ஜெயதேவி, உதயச்சந்திரன் விமலாதேவி, உதயகுலம் மல்லிகா ஆகியோரின் அன்பு மருமகனும்,

வேலுப்பிள்ளை, கன்னி, சின்னப்பு, சின்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயா — பிரித்தானியா
தொலைபேசி: +442036090896
செல்லிடப்பேசி: +447415557988

கண்ணன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4740593688

சிறி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447450845122

மணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770325985

கிளி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564261447

விக்கி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779446025

ஆனந்தி — ஜெர்மனி
தொலைபேசி: +4917695526291

அன்னாரை இழந்து துயரத்தில் தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் , நியூவரணி இணையம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி………………..

 

தோற்றம் : 11 சனவரி 1981 — மறைவு : 26 சனவரி 2017

இறுதி கிரிகைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்