வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய , தேர்த்திருவிழா-2016

Video clips varany

வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் 13ம் நாள் (04.06.2016) “தேர்த்திருவிழா” காலை 07.00க்கு பூசைகள் ஆரம்பமாகி 10.00மணியளவில் அம்பாள் தேரேறி வலம்வர உலங்கு வானூர்தியின் பூ மழை பொழிய சிறப்பாக நடைபெற்றது.

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்