வரணி / varany இந்திய உபகண்டத்திற்கு தெற்கே உள்ள இலங்கைத் திருநாட்டின் வடக்கே யாழ்ப்பாணம் அமைந்துள்ளது.

தென்மராட்சியில் கொடிகாமத்திலிருந்து வடக்காக 2 கி.மீற்றர் தூரத்தில் வரணிப்பிரதேசம் அமைந்துள்ளது.

இதன் எல்லைகளாக வடக்கே முள்ளி கடல் நீரேரியும் கிழக்கே மிருசுவில் கழிக்கரையும் தெற்கே கொடிகாம மின்கலமும் மேற்கே கரவெட்டியும் கப்பூது கடல் நீரேரியும்  சுற்றிக் காணப்படுகின்றது.

இப்பிரதேசத்தின் கீழ் 14 கிராமங்கள் உள்ளன.

வரணி  பிரதேசத்தில் சமய வாழ்வியலும் கல்வியும் சிறப்பாக உள்ள இடமாக  விளங்குகின்றது.

வரணி